மறு பிரேத பரிசோதனை

img

மார்ட்டின் குழும காசாளர் மர்ம மரணம் மறு பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

தொழில் அதிபர் மார்ட்டின் நிறுவன காசாளர் பழனிசாமியின் உடலைமே 28 ஆம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்ய கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.